பிரபல வீரரான கிரேட் காளி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்

அண்டர்டேக்கர், ஜான் சீனா,பிக் ஷோ, கெய்ன், போன்ற ஜாம்பவான்களை ரிங்கில் கலங்கடித்தவர் கிரேட் காளி.எதிரியின் தலையை பிடித்து நசுக்கி நாக் அவுட் செய்வதில் மிகப் பிரபலமாக அறியப்பட்டவர்.
Tags : The famous warrior Great Kali joined the Bharatiya Janata Party