இங்கிலாந்து அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது

இன்று அஹமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டி20 மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்து களத்தில் இறங்கியது.. வெற்றி முனைப்போடு தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்கிற கணக்கில் வீழ்த்த வேண்டும் என்கிற எண்ணத்தோடு இந்திய அணி யினா்ஒவ்வொருவரும் தமக்கான திறமையை வெளிப்படுத்தினர். சுப்மன் கில் சதம் அடித்தார். இந்திய அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்கள் எடுத்தது ...அடுத்து ஆட வந்த இங்கிலாந்து அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 34.2 ஓவரில் 214 ரன்கள் எடுத்து 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது
Tags :