சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைவு.

by Admin / 30-08-2024 01:12:35pm
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைவு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் பத்து ரூபாய் குறைந்து 6705 ஒரு சவரன் ஆபரண தங்கம் 53 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 காசு குறைந்து 93 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைவு.
 

Tags :

Share via