பாஜகவில் இசையமைப்பாளர் தினாவுக்கு பதவி

by Editor / 03-12-2022 10:58:10pm
 பாஜகவில் இசையமைப்பாளர் தினாவுக்கு பதவி

பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இசையமைப்பாளர் தினா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை பாஜக மாநில தலைவர் அண்னாமலை அறிவித்தார். மேலும் அப்பிரிவின் மாநில துணை தலைவராக ஆனந்த் மெய்யாசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories