வைக்கோல் வாகனம் தீப்பற்றி எரிந்து சேதம்

by Staff / 30-03-2023 01:57:58pm
வைக்கோல் வாகனம் தீப்பற்றி எரிந்து சேதம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் திருவலஞ்சுழி என்னும் இடத்தில் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார.பகுதிகள் முழுவதும் தற்பொழுது அறுவடை பணி நிறைவு பெற்று உள்ளதால் அனைத்து வயல்வெளிகளையும் அறுவடை செய்யப்பட்ட வைகோர்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில்.
விற்பனை செய்யப்பட்ட வைக்கோல்கள் அனைத்தும் வெளி மாவட்டங்களுக்கு வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர் இதனை வெளிமாநிலங்களுக்கு.மாவட்டங்களுக்கு குத்தகைதாரர்கள் எடுத்து விற்பனை செய்வதற்காக மினி லாரியில் ஏற்றிக்கொண்டு செல்லும் பொழுது திருவலஞ்சுழி என்னும் இடத்தில் வைக்கோல் மின் கம்பத்தில் உரசி உள்ளது வைக்கோல்.மின்கம்பத்தில் உரசியபொழுது தீ பற்றியதால் வாகன இயக்கி வந்த டிரைவர் அதனை கவனிக்காமல் சென்றதால் மலம் அளத்து பட்ட தொடங்கியுள்ளது சாலையில் நெடுவிலும் தீப்பற்றி மலம் அளவென வந்ததால் குறிப்பிட்ட நேரங்களில் முற்றிலும் எரிய தொடங்கியதால்.லாரியும் எரிந்து முற்றிலும் சேதமானது லாரி எரிந்ததில் தப்பி ஓடிய வாகன ஓட்டி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை ஓரம் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

Tags :

Share via

More stories