சாலைய கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி - 4 பேர் படுகாயம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியில் சாலையை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.,
இதில் சாலையை கடக்க முயன்ற குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த பிரகலாதன் என்ற 1 வயது சிறுவன் உள்பட, ஜோதிகா, லட்சுமி என்ற மூவர் பலி, மேலும் கவியாழினி என்ற ஒரு வயது சிறுமி, பாண்டிச்செல்வி, ஜெயபாண்டி, கருப்பாயி என்ற 4 பேர். படுகாயங்களுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.,
Tags : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மீது கார் மோதி விபத்து