கீவ் நகரின் மீது ராணுவ நடவடிக்கையை குறைப்பதாக அறிவித்த ரஷ்யாவிடம் யாரும் ஏமாற வேண்டாம் அமெரிக்கா

by Staff / 30-03-2022 01:44:02pm
கீவ் நகரின் மீது ராணுவ நடவடிக்கையை குறைப்பதாக அறிவித்த ரஷ்யாவிடம் யாரும் ஏமாற வேண்டாம் அமெரிக்கா

கீவ்  நகரின் மீது ராணுவ நடவடிக்கையை குறைப்பதாக அறிவித்த ரஷ்யாவிடம் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம்  பேசிய அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின்  செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி திடீரென படைகளை குறைப்பதாகரஷ்ய  அறிவித்திருப்பதை விமர்சித்தார்.

சிறிய அளவிலான படைகள் நகரை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல் வெளியானது என்றும் அவர் தெரிவித்தார் ஆனால் இது படைகளை இடம் மாற்றம் உத்திதான் என்றும் அவர் கூறினார் .

உக்ரேன் இருதரப்பு பகுதிகளில் கடுமையான மோதல்களை இனி உலகம் காணப் போகிறது என்று ஜான் கிர்பி எச்சரிக்கை விடுத்தார்.

 

Tags :

Share via