மேகாலயா மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழை பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மரப்பாலம்

by Staff / 10-06-2022 02:13:20pm
மேகாலயா மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழை பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மரப்பாலம்

மேகாலய மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது மரப்பாலம் அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்த நிலையில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது இந்தநிலையில் ஹெரோ மலைப்பகுதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் இரு ஊர்களை இணைக்கும் மரப்பாலம் அடித்து செல்லப்பட்டது.

Tags :

Share via

More stories