திண்டுக்கல்லில் விரைவு ரயிலில் ரூ.14 லட்சம் பறிமுதல்.

திருக்குறள் விரைவு ரயிலில் திண்டுக்கல்லில் நடந்த சோதனையில் ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.உரிய ஆவணம் இன்றி ரூ14 லட்சத்தை எடுத்துச் சென்ற நவநீதகிருஷ்ணன் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். கார் விற்பனை செய்துவரும் சென்னையைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : திண்டுக்கல்லில் விரைவு ரயிலில் ரூ.14 லட்சம் பறிமுதல்