சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: இன்று வாக்கெடுப்பு.

சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று (மார்ச். 17) சட்டபேரவையில் நடைபெறவுள்ளது. ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு, கடந்த 4 ஆண்டுகளாக சபாநாயகராக பதவி வகித்து வருகிறார். சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கடந்த ஜனவரி மாதம் கொடுத்திருந்தார்.
Tags : சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: இன்று வாக்கெடுப்பு.