அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து தூக்கி வீசப்பட்டு இருவர் உயிரிழப்பு

by Editor / 04-07-2022 02:33:30pm
அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து தூக்கி வீசப்பட்டு இருவர் உயிரிழப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே அதி வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் சாலையில் நடந்து சென்ற பாட்டி மட்டும் அவரது பேத்தி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த நிலையில் விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மதுபோதையில் கார் அதிவேகமாக இயக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார் விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

 

Tags :

Share via

More stories