காதலன் கண் முன்னே காதலியை சீரழித்த கும்பல் 7 பேர் கைது

ஒடிசா: பெர்ஹம்பூரில் உள்ள கல்லூரியில் படித்து மாணவி தனது காதலனுடன் கோபால்பூர் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்த போது அங்கு 10 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளனர். திடீரென அவர்கள் மாணவியின் காதலனை பிடித்து வைத்துக்கொண்டு, மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடினர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags :