நெல்லை ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் கொலை 2 பேர் நீதிமன்றத்தில் சரண்.

நெல்லை டவுண் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் கொலையில் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி வயது 60 என்பவர்மர்ம நபர்களால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கார்த்திக், அக்பர் ஷா, ஆகியோர் நெல்லை JM 4 நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் கொலை 2 பேர் நீதிமன்றத்தில் சரண்