நிர்வாகத் திறமை இல்லாத திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி

by Staff / 02-12-2023 03:49:09pm
நிர்வாகத் திறமை இல்லாத திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், நிர்வாகத் திறமை இல்லாத திமுக அரசின் ஆட்சியில் ஒருநாள் மழைக்கே சென்னை தண்ணீரில் தத்தளிக்கிறது. முறையாக மழைநீர் வடிகால் பணிகளை நடத்தியிருந்தால் இந்த நிலைவந்திருக்காது. அதிமுகவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர் என்று கூறினார்.

 

Tags :

Share via