உடல் நல பிரச்சனைகளில் நம்பகமான ஒரு ஆதாரமாக....
இன்றைக்கு உடல் எடை என்பதும் உடல் சார்ந்த நோய்களை தவிர்க்க வேண்டிய பொறுப்புகளும் ஒவ்வொரு தனி நபருக்கும் காலத்தின் கட்டாயமாக ஒரு செயலாக உருவாகி இருக்கிறது. கடந்த காலங்களில் ஒவ்வொருவருக்கும் உடல் உழைப்பு இருந்தது. அதனால் ,அவர்கள் உண்ட உணவு சார்பொருள்களால் ஆரோக்கியமும் உடல் வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கின்றன .உடல் சார் உழைப்பு இன்மையின் காரணமாக இன்றைக்கு வயிற்ருக்குள்ளே இ ட்டு நிரப்புகின்ற உணவுகளால் பல்வேறு நோய்கள் உருவாகின்றன.. இவற்றை நாம் எப்படி எதிர் நோக்க வேண்டும்.. சாதாரணமாக இயற்கையாக நமக்கு கிடைக்கப் படுகின்ற விதைகள், கொட்டைகள் வழியாகவும் நாம் அவற்றை கட்டுப்படுத்த முடியும்.. நிறைவுறா கொழுப்பு மற்றும் காலோரிகள் அதிகமாக இருக்கும் கொட்டைகள் மற்றும் விதைகள் இருதய நோய் புற்றுநோய் இன்னவரை உடல் நல பிரச்சனைகளில் நம்பகமான ஒரு ஆதாரமாக எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழ உதவக்கூடிய ஒரு சின்ன உணவு என்று இதைச் சொல்லலாம். .இதற்கு எந்த விதமான தயாரிப்பும் தேவையில்லை ..இயலவே ,சாதாரணமாக நாம் சாப்பிட்டு நம்முடைய ஆரோக்கியத்தை பேணிக் கொள்ள முடியும். இதை சாலட்டுகள் மற்றும் பிற உணவுகளோடு தொடர்பு படுத்தலாம். இந்த இயற்கையான பருப்பு மட்டும் கொற்றைகள் ஒவ்வாமை தன்மையை உருவாக்கக் கூடியதாக இருந்தால் அவற்றை விளக்கி விட்டு விடுங்கள் நாம் சாதாரணமாக பாயாசம் இன்ன பிறவற்றில் அதிகமாக முந்தி பருப்பை நாம் எதிர்பார்ப்போம் .அடிக்கடி நாம் சாப்பிடக்கூடிய ஒரு உணவுப் பொருள்களாக இல்லாவிட்டாலும் நம்மோடு நம்மால் விளைவிக்கப்படுகின்ற உணவுப் பொருளை நாம் அதிகமாக உட்கொள்ளாமல் தவிர்த்து வருவதை நாம் கண்கூடாக பார்க்க முடியும். அந்த வகையில் முந்திரி பருப்பு என்பது நம்மளுடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக தேவையான ஒரு கொழுப்பு நிறைந்த உணவாகும் இதில் கார்போஹைட்ரேட்டுகள் மெக்னீசியம் நார்ச்சத்து பொட்டாசியம் வைட்டமின் ஈ வைட்டமின் பி6 ஃபோலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அதிகமாக நிரம்பியுள்ளன முந்திரிப் பருப்பில் இருக்கும் போலிக் அமிலம் நம்மளுடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியது இந்த பருப்பை நாம் வறுக்காமல் பொரிக்காமல் தினமும் 10 15 எண்ணிக்கையில் சாதாரணமாக நாம் சாப்பிட்டோம் என்றால் அது நம்முடைய உடலில் செரிமானத்தை சீராக்கி உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை எல்லாம் கரைத்து உடல் எடையை குறைக்க வைக்கும். சாதாரணமாக காலையிலே மாலையிலோ கொஞ்சம் கையில் எடுத்துக் கொண்டு குறிக்கக்கூடிய உணவாக இதை நாம் தினமும் செய்தோம் என்றால் நம்மளுடைய ஆரோக்கியம் சீராக இருக்கும் பாதாம் பருப்பில் விட்டமின் ஈ ஆக்சனேட்டிகள் மெக்னீசியம் என நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது நம்மளுடைய உடல் எடையை சீராக்குவது ஓடு குடலில் உள்ள நுண்ணுயிரிகளை ஆதரித்து நம்மளுடைய சிந்தனையை மேம்படுத்துவதோடு மன அழுத்தத்தை குறைத்து இதயத்துடிப்பை கட்டுக்குள் வைக்கும் அதோடு தோள்கள் சுருக்கம் ஏற்படுவதை தடுத்து வயோதிகத்தை தடுக்க கூடியதாக இருக்கிறது. சியா விதைகள் ஊட்டச்சத்து நிறைந்தவை. ஒரு அவுன்ஸ் என்று சொல்லக்கூடிய 11 கிராம் அளவில் நாம் எடுத்து அதை உட்கொண்டோம் என்றால் ,அதில் நார்ச்சத்தும் மெக்னீசியம் மாங்கனீஸ் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களை அது நமக்கு தருகிறது. தேங்காய் சாதாரணமாக கிராமப்புறங்களில். இது அதிகமாக சாப்பிடக்கூடிய ஒன்றாக இருந்தாலும் நகர்ப்புறங்களில் சமையலை தவிர தேங்காயை சாதாரணமாக உட்கொள்ளுகிறவர்கள் கிடையாது.... ஆனால், இந்த தேங்காய் வில் ட்ரை கிளீசைடுகள் எனப்படும் நார்ச்சத்துக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இன்னொன்று மக்களாமியா கொட்டைகள் என்று சொல்லக்கூடிய கொட்டைகள் கொழுப்புகள் அதாவது நல்ல கொழுப்பு அதிகம் உள்ள அமிலங்கள் இருக்கக்கூடிய ஒமேகா 6 இதில் உள்ளது. அதே மாதிரி அக்ரூட் பருப்புகள் என்று சொல்லக்கூடியவர் நமக்கு சேலத்தில் பயன்படுத்துகிறார்கள். அதில் விட்டமின்களும் தாதுக்களும் பட்டாசுகளும் இணைந்து அதை சாப்பிட்டோம் என்றால் உடல் ஆரோக்கியத்தை தரக் கூடியவையாக அவை அமைகிறது பிரேசில் குட்டைகள் என்று சொல்லக்கூடிய கோட்டையில் ஊட்டச்சத்துக்களும் அதன் உள்ளே வெண்ணெய் போன்று இருக்கக்கூடிய பொருளும் நம்மளுடைய உடம்பில் ஊட்டச்சத்தை உருவாக்குவதோடு தைராய்டு சுரப்பிகளையும் நல்ல முறையில் செயல்பட தோன்றுகிறது .இது செலினியம் என்னும் கனிமத்தை உள்ளடக்கியதாகும். ஆக, சாதாரணமாக நாம் சாப்பிடக்கூடிய வேர்கடலையிலும் மிக அதிகமான கொழுப்புக்களும் அதாவது நல்ல கொழுப்புகளும் பல்வேறு தாதுக்களும் இருக்கின்றன .ஆக நாம் அன்றாட உணவுப் பொருள்களில் இந்த பருப்பு வகைகளை கொட்டை வகைகளை நாம் சேர்த்துக் கொண்டால் நம்முடைய ஆரோக்கியம் சீராக அமையும்.
Tags :