பாகிஸ்தான் இனியும் திருந்தாவிட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும்
பாகிஸ்தான் இனியும் திருந்தாவிட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பதற்றத்தை தணிக்காமல் தொடர்ந்து அத்துமீறினால் பதிலடியை கொடுப்போம் என்று அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஜப்பான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் உயர் அதிகாரிகளிடம் அஜித் தோவல் பேசிய நிலையில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
Tags :



















