நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

by Editor / 07-05-2025 04:13:31pm
நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த மின்னஞ்சல் வந்துள்ளது. பாகிஸ்தானிடமிருந்து ஜிசிஏவுக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில், நரேந்திர மோடி மைதானத்தை வெடிக்கச் செய்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அகமதாபாத் காவல்துறையின் மூத்த அதிகாரிகள் குழுவும் வெடிகுண்டு நிபுணர்களும் மைதானத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via