மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் கைது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக கட்சியின் மாவட்ட நிர்வாகி மற்றும் அவரது மனைவி மாமனார் அரசு வேலை வாங்கி தருவதாக ஒருவரிடம் 7 லட்சத்து 50 ஆயிரம் பணம் வாங்கியுள்ளனர். அவர்களிடம் திருப்பி தராததால் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து பாஜக கட்சியின் சிவமதன் மற்றும் அவருடைய மனைவி மாமனார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Tags :
















.jpg)


