புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் ஸ்ரீ சத்யசாயி மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்ஷிதாவுக்கும் (22), கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாகேந்திராவுக்கும் நேற்று (ஆகஸ்ட் 5) திருமணம் நடந்து முடிந்தது. மாலையில் முதலிரவுக்காக கணவர் இனிப்பு வாங்க கடைக்குச் சென்றார். அப்போது, வீட்டில் தனியாக அறையில் இருந்த ஹர்ஷிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Tags :