காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

by Editor / 29-04-2025 01:21:37pm
காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

 

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக களநிலவரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. பஹல்கமில் நடந்த தாக்குதலைதொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற சூழல் உருவாகியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல், தேடுதல் வேட்டை போன்ற நடவடிக்கைகள் ஜம்மு காஷ்மீரின் வெவ்வேறு பகுதிகளில் அதிரடியாக இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேற்படி களநிலவரங்கள் காத்திருக்கின்றன.

 

Tags :

Share via