முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு ஒரு கோடி நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு ஒரு கோடி நஷ்ட ஈடு வழங்க குறி கேரளாவை சேர்ந்த சர்மிளா என்பவருக்கு ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூபாய் 14 கோடி வாங்கிய விஜயபாஸ்கர் மூன்று கோடி மட்டுமே திருப்பி தந்ததாகவும் மீதி தொகையை தராமல் மிரட்டுவதாகவும் சர்மிளா புகார் கூறினார். இதை எதிர்த்த வழக்கில் சமுதாயத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர் விஜயபாஸ்கர் எனக்கூறி புகாரை நிரூபிக்காத சர்மிளாவுக்கு நஷ்ட ஈடு தர கோரி உத்தரவிட்டது ஹை கோர்ட்.
Tags : முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு ஒரு கோடி நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.