1 கோடி 66லட்சத்து 48 ஆயிரத்து 608 பேர் தங்களுடையவாக்காளர் எண்ணை ஆதார் எண்ணுடன்இணைப்பு
தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர் இருப்பதாகவும் ,அதில் 1 கோடி 66 லட்சத்து 48 ஆயிரத்து 608 பேர் தங்களுடைய ஆதார் எண்ணுடன் வாக்காளர் எண்ணை இணைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையாளா் சத்ய பிரத சாஹீ .மொத்த வாக்காளர் விழுக்காட்டில் இது 26.78 % ஆகும் . அத்துடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2023 ,மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.
Tags :