சென்னை மெட்ரோ நிதி - மத்திய அரசு விளக்கம்.

by Editor / 05-10-2024 08:24:46pm
சென்னை மெட்ரோ நிதி - மத்திய அரசு விளக்கம்.

சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீட்டில் 65% நிதியை மத்திய அரசே ஏற்கும்.இத்திட்டத்தில் மத்திய அரசின் பங்கான ₹7,425 கோடியுடன் சேர்த்து, வங்கிகளிடம் மாநில அரசு சார்பில் பெறப்படும் கடன் தொகையான ₹33,593 கோடியையும் மத்திய அரசே ஏற்கும் என விளக்கம்.

 

Tags : சென்னை மெட்ரோ நிதி - மத்திய அரசு விளக்கம்.

Share via