குற்றாலம் அருவிக்கரையில் குவிந்த மக்கள் - எள் தண்ணீர் இறைத்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்து மக்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மற்றும் புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாலய அமாவாசை தினங்களில் மறைந்த முன்னோர்களை நினைவு கூறுகின்ற வகையில் புனித நீர் தளங்களில் எள் தண்ணீர் இறைத்து புரோகிதர்கள் வழிபாட்டுடன் தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும் இதேபோன்று இன்று புரட்டாசி மாத மகாலயா அமாவாசை முன்னிட்டு அதி காலை முதலே நீர் நிலைகளில் பொதுமக்கள் குவிந்து தங்களது முன்னோர்களை நினைவு கூறுகின்ற வகையில் தர்ப்பணம் செய்து வருகின்றனர் அதேபோன்று தென்காசி மாவட்டம் புகழ் பெற்ற புனித நீர் ஸ்தலமான குற்றால அருவிக்கறைகளில் அதிகாலை முதலே பொதுமக்கள் பல ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர் அங்கு அறிவுக்கரையில் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான புரோகிதர்களிடம் தங்களது குடும்ப முன்னோர்களை நினைவு கூறுகின்ற வகையில் தர்ப்பைப் போல் அணிந்து என் தண்ணீர் இறைத்து நீரில் கரைத்ததுடன் அறிவியல் புனித நீராடி குற்றால அருவி கரையில் அமைந்துள்ள திருக்குற்றால நாத சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.
Tags : குற்றாலம் அருவிக்கரையில் குவிந்த மக்கள் - எள் தண்ணீர் இறைத்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.