சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்து விபத்து

செங்கல்பட்டு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்து காஞ்சிபுரத்தில் இருந்து திருவாரூர் மாவட்டம் திருக்குவளை கற்களை ஏற்றிக்கொண்டு வில்லிப்பாக்கம் சாலையில் நேற்று இரவு லாரி சென்று கொண்டிருந்தது. திடீரென லாரியின் முன் பகுதியில் இருந்து புகை எழுந்தது கண்டு சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர். உடனடியாக கீழே இறங்கி சிறு காயங்களுடன் உயிர் தப்பினர் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி முழுவதும் தீப்பிடித்து எரிந்து எலும்பு கூடானது.
Tags :