23 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்

by Staff / 01-12-2022 12:35:56pm
23 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 23 லட்சம் வாட்ஸ் ஆப்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப விதி மீறல், பயனர்களின் புகார்கள், போலி கணக்குகள், தவறான செய்தி பகிர்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அந்நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via