நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி,சி-52

by Admin / 13-02-2022 04:29:15pm
நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி,சி-52

 


பி.எஸ்.எல்.வி.சி-52 ராக்கெட்டின் கவுண்டவுன் 25மணிநேரம்30நிமிடமாக நிர்ணயிக்கப்பட்டு,கவுண்ட்டவுன்
இன்று காலை 4.29 மணிக்கு தொடங்கியது.நாளைகாலை(திங்கள்)5.59 மணிவாக்கில் ,ஆந்திரா,ஸ்ரீஹரிகோட்டா,சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்திலிருந்து ஏவப்பட உள்ளது.1710 கிலோ எடை கொண்ட இந்த ராக்கெட்
பூமி கண்காணிப்பு செயற்கைகோளாகும்,இதனுடன் ,ஒரு மாணவனின் செயற்கைகோளும் ஏவப்பட உள்ளது
குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo