சுருளி அருவியில் இரண்டாவது நாளாக குளிப்பதற்கு தடை

தேனி மாவட்டம் சுருளி அருவி பகுதியில் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுருளி அருவி பகுதிக்கு செல்வதற்கோ குளிப்பதற்கோ சுற்றுலா பயணிகளுக்கு இரண்டாவது நாளாக வனத்துறையினர் தடை விடுத்துள்ளனர்.
Tags : சுருளி அருவியில் குளிப்பதற்கு தடை