சினிமா பாணியில் துரத்திச் சென்று நடுக்கடலில் 1.2 டன் எடையுள்ள கோகைன் போதைப் பொருள் பறிமுதல்

by Staff / 15-04-2022 12:14:08pm
சினிமா பாணியில் துரத்திச் சென்று நடுக்கடலில் 1.2 டன் எடையுள்ள கோகைன் போதைப் பொருள் பறிமுதல்

மெக்சிகோ  நாட்டு கடல் பகுதியில் சினிமாவில் வருவதைப் போன்று நடுக்கடலில் படகில் துரத்தி சென்று 1.2 டன் எடையுள்ள கொகைன் போதைப் பொருள் மெக்சிகோ ராணுவம் கைப்பற்றியுள்ளது. பசுபிக் கடலில் அமைந்துள்ள புவேர்ட்டோ வல்லார்ட் என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நடக்கடலை போதை பொருளை கடத்தி செல்வதை அறிந்த மெக்சிகோ இராணுவத்தினர் மற்றொரு படகில் மின்னல் வேகத்தில் துரத்திச் சென்று அந்த படகை பிடித்து போதைப்பொருளை கைப்பற்றி உள்ளனர் இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via

More stories