தனியார் பேருந்து மோதியதில் 2 இருசக்கர வாகனத்தில்சென்ற 3பேர் பலி.

நெய்வேலியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கதிராமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன், ஜெயசீலன் மற்றும் ஆலவெளி கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் ஆகிய மூவர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.மூவரின் உடலை கைப்பற்றி வைத்தீஸ்வரன்கோவில் போலிசார் விசாரணை.
Tags : தனியார் பேருந்து மோதியதில் 2 இருசக்கர வாகனத்தில்சென்ற 3பேர் பலி.