க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி ரயில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்தது தெற்கு ரயில்வே

by Staff / 12-05-2022 02:49:58pm
க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி ரயில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்தது தெற்கு ரயில்வே


கியூ ஆர் கோட் மூலம் பணம் செலுத்தி டிக்கெட்டை பெறும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகம் படுத்தி உள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் புதிய வசதி ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது .ஏற்கனவே உள்ள தானியங்கி டிக்கெட் வினியோகம் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. சீசன் டிக்கெட் ஸ்மார்ட் கார்டு ரீசார்ஜ் செய்தல் உள்ளிட்ட பணிகளை இந்த க்யூ  ஆர்  கோடு  மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo