சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய தமிழக பக்தர்கள் வாகனம் விபத்தில் சிக்கியது.

by Editor / 15-01-2022 09:51:31am
சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய தமிழக பக்தர்கள் வாகனம் விபத்தில் சிக்கியது.

கேரளமாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி  தரிசனம் முடிந்து திருப்பூரை சேர்ந்த ஐயப்ப பக்தர்களை ஏற்றி வந்த மினிபஸ் ஓன்று கவிழ்ந்தது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் பத்தனம்திட்டா லாஹாவில் வளைவில் திரும்பும் போது தடுப்பு சுவரை உடைத்து விபத்து.வாகனத்தில் பயணித்தவர்கள் 10 பேர் காயமடைந்தனர்.பத்தனம்திட்டா பொது மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்,
 
சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய தமிழக பக்தர்கள் வாகனம் விபத்தில் சிக்கியது.
 
Tags : Ayyappa devotees

Share via