நிதிநிலை அறிக்கையின் 7 முக்கிய அம்சங்கள்

by Staff / 19-02-2024 11:34:04am
நிதிநிலை அறிக்கையின் 7 முக்கிய அம்சங்கள்

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. 2024-25ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று  தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூகநீதி, ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றம், தமிழ்நாட்டு இளைஞர்களை சர்வதேச சாதனையாளர்களாக மாற்றுவது, அறிவுசார் பொருளாதார வளர்ச்சி, சமநிலையுடன் கூடிய பெண் முன்னேற்றம், நிலையான எதிர்காலம், தமிழ்மொழி மற்றும் பண்பாடு ஆகிய அம்சங்களில் அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.

 

Tags :

Share via