100 வீடுகள் கட்டித்தரப்படும் - ராகுல் காந்தி
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100 வீடுகள் கட்டித்தரப்படும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காலத்தில் உறுதியளித்துள்ளார். இதுபோன்ற மோசமான நிலையை கேரள மாநிலம் இதுவரை கண்டதில்லை. மிகவும் மோசமான பேரிடர் நிகழ்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி
பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த நிலையில் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இந்த நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
Tags :