போதை ஊசி பயன்படுத்தியவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.
தருமபுரி மாவட்டம் கமலநத்தம் கிராமம் அருகே போதை ஊசி பயன்படுத்தியவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். போதை ஊசி பயன்படுத்திய முருகேசன், வஜ்ஜிரவேல் ஆகிய இருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
Tags :













.jpg)


.jpg)

.jpg)
