“இதற்கு தான் பாஜகவுடன் பாமக இணைந்தது” - இபிஎஸ் கருத்து

by Staff / 02-08-2024 04:11:40pm
“இதற்கு தான் பாஜகவுடன் பாமக இணைந்தது” - இபிஎஸ் கருத்து


தென்சென்னை தொகுதியில் அதிமுக தோல்விக்கான காரணம் குறித்து நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதில், அதிமுக சார்பில் வலுவான கூட்டணி அமைக்காதது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, அதிமுக கூட்டணிக்கு பாமக வராமல் பாஜகவுடன் இணைந்தது குறித்து இபிஎஸ் கூறியதாவது, ” மத்திய அமைச்சர் பதிவி கிடைக்கும் என நம்பி பாஜக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் இணைந்தார். கடந்த காலங்களில் அதிமுக செய்த உதவிகளை பாமக மறந்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories