தனியார் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து கழிவு நீர் வெளியேற்றம் சாலை மறியல் 

by Editor / 08-11-2022 08:33:53am
தனியார் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து கழிவு நீர் வெளியேற்றம்  சாலை மறியல் 

சாலை மறியல் 

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் ஃபேஸ் ஒன் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து கழிவு நீர் வெளியேற்றுவதாக கூறி எம் ஜி ஆர் நகர் மற்றும் புளியங்கண்ணு பகுதியில் சேர்ந்த பொதுமக்கள் ராணிப்பேட்டை சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo