219 மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமம் ரத்து
மாநிலம் முழுவதும் உள்ள மொத்த, சில்லரை மருந்து விற்பனை நிறுவனங்களில் தமிழக மருந்து கட்டுப்பாடு துறை தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. இதில், விதிமீறல்களில் ஈடுபட்ட 219 மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்த 9 மருந்து விற்பனை மையத்தின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
Tags :