பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோவிலில் ரோடு ஷோ
இன்று பிரதமர் நரேந்திர மோடி தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக நாகர்கோயிலில் ரோடு ஷோ நிகழ்த்தினார். பிரதமர் மோடியுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் ஆகியோர் ஒரே வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தனர் .நாகர்கோவிலில் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் இந்த ரோடு ஷோ நடைபெற்றது. வழி நடிகைகளும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் ஆதரித்து இந்த ரோடு சோ நடத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அண்ணா, எம்ஜிஆர், அம்பேத்கர் சிலைகளுக்கு மலர்கோவில் மரியாதை செலுத்தினார்.
Tags :


















