கோழிப்பண்ணை உரிமையாளர் சங்க தலைவர் வீட்டில் ஐடி ரெய்டு.
நாமக்கல் கோழிப்பண்ணை அதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை.கோழிப்பண்ணை உரிமையாளர் சங்க தலைவர் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான பைனான்ஸ், சிட்பண்ட் நிறுவனங்களிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை30க்கும் மேற்பட்ட ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Tags : கோழிப்பண்ணை உரிமையாளர் சங்க தலைவர் வீட்டில் ஐடி ரெய்டு.



















