“அதிமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சி”

by Staff / 31-03-2024 05:28:51pm
“அதிமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சி”

முதல்வர் ஸ்டாலினுக்கு நாட்டு மக்களை பற்றி கவலையில்லை, வீட்டு மக்களை பற்றியே கவலை. மக்களை சந்தித்தால்தான் அவர்கள் அடையும் துயரங்கள் பற்றி முதல்வருக்கு தெரியும். தமிழகத்தில் 10 ஆண்டுகள் நடைபெற்ற அதிமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியாகும். வரும் தேர்தலில் அடையும் தோல்வியோடு திமுகவின் சரித்திரம் முடிந்துவிடும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories