விஜய் எங்கள் குடும்பத்தில் ஒருவர் - பிரேமலதா
விஜய் எங்கள் குடும்பத்தில் ஒருவராக தான் வந்து சந்தித்தார்; அரசியல் காரணமாக எங்களை வந்து சந்திக்கவில்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தி கோட்' திரைப்படத்தில் முறைப்படி விஜயகாந்த் அவர்களை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி உள்ளார்கள். அனுமதி அளித்ததால் இதற்காக திரைப்படக் குழுவுடன் வந்து நன்றி தெரிவித்தார்கள் என்றார்.
Tags :
















.jpg)


