கங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ தெய்வநாயகம் மரணம்...
மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மதுரை மத்திய தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தெய்வநாயகம் (87) வயது முதிர்வினால் இன்று காலமானார். இவர் மூன்று முறை மதுரை மத்திய தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags :