பாமக தலைவர் அன்புமணி கருத்து

by Staff / 10-11-2022 01:26:37pm
பாமக தலைவர் அன்புமணி கருத்து

 சமூக நீதிக்கு எதிராக உள்ள மனிதவள சீர்திருத்தக் குழுவை கலைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். ஆய்வு வரம்புகளை மாற்றுவது மட்டுமே சிக்கலுக்கு தீர்வாகாது என அரசாணை 115 தொடர்பாக அவர் கருத்து தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories