சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு.

by Admin / 12-08-2024 10:32:10am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 25 ரூபாய் அதிகரித்து 6,470 க்கும் ஒரு சவரன் 51 ஆயிரத்து760 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 காசு குறைந்து 87 ரூபாய் 50 காசுக்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 87ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு.
 

Tags :

Share via