ஒலிம்பியாட் அரங்கில் செஸ் விளையாடிய முதலமைச்சர்

by Editor / 27-07-2022 11:51:03pm
ஒலிம்பியாட் அரங்கில் செஸ் விளையாடிய முதலமைச்சர்

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செஸ் விளையாடினார். செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்கும் நிலையில் அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு அவர் செஸ் விளையாடினார்.

 

Tags :

Share via