ரூ.100 லாட்டரி மூலம் ரூ.15 கோடி பரிசு

by Staff / 04-10-2023 01:10:53pm
ரூ.100 லாட்டரி மூலம் ரூ.15 கோடி பரிசு

பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு நண்பர்களுக்கு லாட்டரியில் ரூ.15 கோடி பரிசு கிடைத்துள்ளது. பஞ்சாப் மாநிலம் ஃபசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த அபோஹர் ரமேஷ் மற்றும் குகி என்ற நண்பர்களுக்கு சிறுவயதில் இருந்தே லாட்டரி வாங்கும் பழக்கம் உள்ளது. அதன்படி, சமீபத்தில் இருவரும் சேர்ந்து ரூ.100 குடுத்து லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளனர். ஒரு லாட்டரி டிக்கெட்டில் ரூ.1.5 கோடி வென்றனர். இந்நிலையில், இந்த பணம் குழந்தைகள், சேவை மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo