விக்னேஷ் சிவன் எழுதி இயக்கி ரவுடி பிக்சர்ஸ்

விக்னேஷ் சிவன் எழுதி இயக்கி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்து வரவிருக்கும் திரைப்படம்காத்து வாக்குல ரெண்டு காதல். நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ரூத் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர், அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் ஏ. ஸ்ரீகர் பிரசாத் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டர்.. ஏப்ரல் 28.4. 2022 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதுஇப்பட டீசா் வெளியிடப்பட்டு அதிக எதிா்பாா்பை ஏற்படுத்தியுள்ளது.விஜய்சேதுபதிபிரபலமான இரண்டு நாயகிகளுடன்நடிப்பதால் எதிா்பாா்ப்பு எகிறி ௨ள்ளது

Tags :