மெட்ரோ ரயில்- பணியை தொடங்கிவைத்தார் உதயநிதி

by Staff / 21-07-2024 01:18:19pm
மெட்ரோ ரயில்-  பணியை தொடங்கிவைத்தார் உதயநிதி

சென்னையில் ராயப்பேட்டையில் மெட்ரோ ரயிலுக்கு ஆழ்துளையிடும் பணியை அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார். ராயப்பேட்டை - ராதாகிருஷ்ணன் சாலை இடையே 910 மீட்டர் ரயில் செல்லும் வகையில் துளையிடப்படுகிறது. ராயப்பேட்டை, ஆலப்பாக்கம், பூந்தமல்லி பகுதிகளில் நடைபெறும் மெட்ரோ பணிகளையும், பூந்தமல்லியில் இருந்து லைட் ஹவுஸ் வரை அமைக்கப்படும் மெட்ரோ பணிகளையும் அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

 

Tags :

Share via

More stories