அமெரிக்காவை விட அதிக அளவு தங்கம் வைத்துள்ள இந்திய பெண்கள்
உலகிலேயே அதிக அளவு தங்கம், இந்திய பெண்களிடம் இருப்பது தெரியவந்துள்ளது. இது அமெரிக்காவைக் காட்டிலும் அதிகமாகும். அமெரிக்காவிடம் மொத்த தங்க இருப்பு 8,000 டன். ஜெர்மனியிடம் 3,300 டன், இத்தாலியிடம் 2,450 டன், பிரான்ஸிடம் 2,400 டன். ரஷ்யாவில் 1,900 டன் தங்கம் இருப்பு உள்ளது. ஆனால் இந்திய பெண்களிடம் 24,000 டன் அளவிற்கு தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இது உலக அளவில் தங்க இருப்பில் 11% ஆகும்.
Tags : அமெரிக்காவை விட அதிக அளவு தங்கம் வைத்துள்ள இந்திய பெண்கள்